தங்கமே...உன்னை காதலிக்க ஆசை...லைக்குகளை அள்ளும் விக்னேஷ் சிவனின் காதலர் தின வாழ்த்து

சென்னை : கோலிவுட்டின் பிரபலமான காதல் ஜோடி என்றால் அது விக்னேஷ் சிவன் - நயன்தாரா தான். அடிக்கடி இவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிடும் ரொமான்டிக்கான போட்டோக்கள் மிகவும் பிரபலம்.

vignesh shivans valenteins day post gets 50 k likes in just 20 minutues

அடிக்கடி இந்த ஜோடி, வெளிநாடு செல்லும் போட்டோக்கள், பிறந்தநாள் உள்ளிட்ட விழாக்களை கொண்டாடும் போட்டோக்கள், குடும்பத்துடன் இருக்கும் போட்டோக்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இதற்கு லைக்களும், வாழ்த்குக்களும் குவியும்.

இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு இன்று விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் ஜோடியாக இருக்கும் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மஞ்சள் நிற பட்டுப்புடவையில் நயன்தாரா கைகோர்த்து நிற்க, பட்டுவேட்டி சட்டையில் விக்னேஷ் சிவன் இருப்பதாக அந்த போட்டோ உள்ளது.
அத்துடன் விக்னேஷ் சிவன், தங்கமே...உன்னை காதலுடன் எப்போதும் காதலித்து கொண்டிருக்க விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும், காதலர் தின வாழ்த்துக்கள் அன்பான நண்பர்களே எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த போட்டோவை விக்னேஷ் சிவன் பதிவிட்ட 20 நிமிடங்களில் 50,000 க்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர். பலரும் அழகான ஜோடி என புகழ்ந்து கருத்து பதிவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X