பாவம், இந்த விக்னேஷ் சிவன் நிலைமை இப்படி ஆகிடுச்சே!
Recommended Video

செஞ்சுரி போட்ட சிம்பு, மெர்சலாக்கும் ரசிகர்கள்|பாவம், இந்த விக்னேஷ் சிவன்
சென்னை: இயக்குனர் விக்னேஷ் சிவன் என்ன செய்தாலும் சூர்யா ரசிகர்களை திருப்திபடுத்த முடியவில்லை.
சூர்யாவை திரையில் காணும் ஆசையில் உள்ளனர் அவரது ரசிகர்கள். ஆனால் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் தானா சேர்ந்த கூட்டம் படப்பிடிப்பு இன்னும் முடிந்தபாடில்லை.
இந்த காரணத்தால் சூர்யா ரசிகர்கள் விக்கி மீது லைட்டா கடுப்பில் உள்ளனர்.
டீஸர்
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு சொடக்கு பாடல் டீஸரை வெளியிட்டுள்ளார்கள். டீஸர் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.
பாஸ்
என்ன பாஸ் லேட் ஆச்சு?? என விக்கியை கேட்டுள்ளார் சூர்யா ரசிகர் ஒருவர்.
வெளியீடு
பாடல் வெளியீட்டை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு டீஸர் போதவில்லை. அதனால் முழு பாடலையும் எப்பொழுது வெளியிடுவீர்கள் என்று கேட்கின்றனர்.
ரசிகர்
படம் மட்டும் நல்லால்ல


Click it and Unblock the Notifications











