சத்குருவுடன் சிவராத்திரி- நீங்க இப்படி பண்ணலாமா?: விக்கியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

By Siva

Recommended Video

எம்.ஜி.ஆர். பாட்டுக்கு சத்குருவுடன் சேர்ந்து ஆடிய தமன்னா, காஜல்

சென்னை: நீங்க போய் இப்படி செய்யலாமா சார் என்று நெட்டிசன்கள் இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மகாசிவராத்திரியை முன்னிட்டு சத்குரு ஜக்கி வாசுதேவின் இஷா யோகா மையத்தில் விடிய விடிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. கார்த்திக் பாட, நடிகைகள் தமன்னா, காஜல் ஆகியோர் சத்குருவுடன் சேர்ந்து டான்ஸ் ஆடினார்கள்.

அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டுள்ளார்.

விக்கி

இஷா யோகா மையத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது எடுத்த புகைப்படங்களை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

புகைப்படம்

சத்குருவை வகை, வகையாக புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

கோவை

சிவராத்திரியை கொண்டாட ஏதாவது சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டியது தானே, இஷா யோகா மையத்திற்கு ஏன் சென்றீர்கள்?. நீங்கள் இப்படி செய்யலாமா என்று நெட்டிசன்கள் விக்னேஷ் சிவனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நயன்தாரா

விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படங்களில் அவரின் காதலியான நயன்தாரா இல்லை. அதை பார்த்த ரசிகர்களோ தலைவி நயன்தாரா எங்கய்யா என்று கேட்டுள்ளனர். அவரவர் கவலை அவரவருக்கு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X