»   »  அட்லீக்கு சம்பளம் 13 கோடியாமே?

அட்லீக்கு சம்பளம் 13 கோடியாமே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய்யின் அடுத்த படத்தை தேனாண்டாள் நிறுவனம் தயாரிப்பதும், அதனை அட்லீ இயக்குவதும் உறுதி செய்யப்பட்டுவிட்டது.

Vijay 61st: Atlee's salary is 13 cr

விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற பேச்சு வெகுநாட்களாகவே அடிபட்டு வந்தது. இப்போது நடித்துக்கொண்டிருக்கும் பைரவா படம் முடியும் நிலைக்கு வந்துவிட்டதால் அடுத்த படத்துக்கான ஒப்புதலை விஜய் வழங்கிவிட்டார். சமீபத்தில் வெளியான உறுதிப்படுத்தப்பட்ட தகவல் விஜய்யின் அடுத்த படத்தை தயாரிப்பது தேனாண்டாள் நிறுவனம் என்றும் அதனை இயக்குவது அட்லீ என்பதையும் தெரிவிக்கிறது.

தேனாண்டாள் நிறுவன அதிபர் முரளியின் மனைவி இதனை உறுதிபடுத்தி இருக்கிறார். ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. நாயகியாக நயன்தாரா நடிக்க கூடும் என்கிறார்கள்.

இந்த படத்துக்கு இயக்குனர் அட்லீயின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 13 கோடியாம்! ஆத்தாடி!!

Read more about: atlee, kollywood, அட்லீ
English summary
Sources say that director Atlee has signed Vijay's 61st movie for 13 cr payment.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil