twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    15 பெண்களுக்கு இலவச திருமணம் - ஏற்பாடு ரசிகர்கள்... நடத்தி வைப்பது விஜய்!

    By Shankar
    |

    Vijay
    ஓசூர்: 15 ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கிறார் நடிகர் விஜய். ஓசூர் நகர, ஒன்றிய தலைமை இளைய தளபதி விஜய் நற்பணி இயக்கம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

    தங்கள் மன்றத்தின் 15-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

    இதில், நடிகர் விஜய் கலந்து கொண்டு, 15 ஏழைப் பெண்களுக்கு, 51 சீர்வரிசைகள் வழங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

    நாளை காலை 8 மணி முதல் 11 மணிவரை விழா நடக்கிறது. விஜய் மக்கள் இயக்க நிறுவனரும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குகிறார்.

    இயக்கத்தின் மற்ற நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். 15 ஏழை பெண்களுக்கு, சீர்வரிசைகளை வழங்கி திருமணத்தை நடத்துகிறார் விஜய்.

    English summary
    Vijay to conduct free marriage for 15 couples.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X