கபீர் சிங் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கனும்.. ஷாஹித் கபூரை வாழ்த்திய விஜய் தேவரகொண்டா!

மும்பை : தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி திரைப்படம் இந்தியில் கபீர் சிங் என்ற பெயரில் இன்று ரிலீசானது.

தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் அர்ஜூன் ரெட்டி படம் இந்தியில் ரீமேக்கானது. 58 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படத்தை பாலிவுட் இயக்குநர் சந்தீப் வங்கா பிரமாண்டமாக இயக்கி உள்ளார்.

இன்று ரிலீசானது

இன்று ரிலீசானது

பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாஹித் கபூர், கீரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப்படம் இன்று நாடு முழுவதும் ரிலீசானது.

விஜய் தேவரகொண்டா வாழ்த்து

விஜய் தேவரகொண்டா வாழ்த்து

படத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கபீர் சிங் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டாக இதன் ஒரிஜினல் தெலுங்கு படத்தில் நடித்த விஜய் தேவரகொண்டா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சந்தீப் ரெட்டி வங்கா வாழ்த்து

சந்தீப் ரெட்டி வங்கா வாழ்த்து

விஜய் தேவரகொண்டா இன்ஸ்டாகிராம் மூலம் இந்தி ரீமேக் அர்ஜூன் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தன்னைப் பொறுத்தவரை சந்தீப் ரெட்டி வாங்கா மற்றும் அவரது திறமை, பார்வை மற்றும் கதை சொல்லும் ஆர்வம் ஆகியவை பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை விடவும் அதிகம் என்பதை அவர் காண முடியும்.

பிளாக்பஸ்டர் ஹிட்டாக வாழ்த்து

பிளாக்பஸ்டர் ஹிட்டாக வாழ்த்து

அவருக்குள் என்னுடைய சக்திக்கும் பார்வைக்கும் அவருக்குள் ஒரு நெருப்பு இருப்பதை நான் கண்டுபிடித்திருக்கிறேன். ஷாஹித் கபூருக்கும் கைரா அத்வானிக்கும் இந்த படம் பிளாக் பஸ்டர் படமாக அமைய வாழ்த்துக்கள். இவ்வாறு விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X