ஓய், கால் படுதுமா: கீர்த்தி சுரேஷ் மீது கோபத்தில் விஜய் ரசிகர்கள்
Recommended Video

சென்னை: விஜய் 62 பட புகைப்படத்தை பார்த்துவிட்டு தளபதி ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் மீது கோபத்தில் உள்ளனர்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. விஜய் 62 என்று தற்போது அழைக்கப்படும் அந்த படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
படக்குழு அமெரிக்கா சென்று சில முக்கிய காட்சிகளை படமாக்க உள்ளது.
வைரல்
விஜய் 62 படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் சோபாவில் அமர்ந்திருக்கும் கீர்த்தி தரையில் உட்கார்ந்திருக்கும் விஜய்யின் கால் மீது தனது காலை வைத்து மிதித்துக் கொண்டிருக்கிறார்.

கோபம்
ஏன் உங்க காலு தரையில் இருக்க மாட்டேங்குதாக்கும், எங்க அண்ணா மீது தான் வைக்க வேண்டுமா என்று விஜய் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் மீது செல்லக் கோபம் கொண்டுள்ளனர்.

கீர்த்தி
கீர்த்தி சுரேஷ் என்றால் சும்மாவே மீம்ஸ் போடுவார்கள். தற்போது விஜய்யின் காலை மிதித்து வேறுவிட்டார், சொல்லவா வேண்டும்.

அம்மாவாசை
கால் படுது....திலகம்... நடிகையர் திலகம்


Click it and Unblock the Notifications











