மாஸ் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.. மிரட்டும் தளபதி!

சென்னை ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே நடிகர் விஜய் நடிக்கும் 63வது படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் விஜயின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் இன்று தளபதி 63 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 3 நாட்களாகவே சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் தளபதி63, விஜய் அண்ணா, விஜய் பிறந்தநாள் என பல ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ட்ரென்ட்டாக்கினர்.

தீவிரமாக காத்திருக்கும் ரசிகர்கள்

தீவிரமாக காத்திருக்கும் ரசிகர்கள்

இந்நிலையில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. படத்திற்கு இதுவரை பெயரிடப்படாத நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை காண ரசிகர்கள் தீவிரமாக காத்திருந்தனர்.

63வது படம் பிகில்

இந்நிலையில் படத்தின் பெயர் பிகில் என தெரியவந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜயுடன் நயன்தாரா யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

காத்திருந்த ரசிகர்கள்

காத்திருந்த ரசிகர்கள்

ஃபர்ஸ்ட் லுக்கை முன்னிட்டு ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு தங்களின் காத்திருப்பின் தீவிரத்தை தெரியப்படுத்தி வந்தனர் ரசிகர்கள்.

சரியாக 6 மணிக்கு

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிவிட்டது. படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி சரியாக மாலை மணிக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக்

மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக்

தனது 63வது படமான பிகிலில் நடிகர் விஜய் தந்தை மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே மிரட்டலாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X