»   »  உண்மையா இல்லையான்னு கேட்ட கருணாகரன்: திட்டித் தீர்க்கும் விஜய் ரசிகர்கள்

உண்மையா இல்லையான்னு கேட்ட கருணாகரன்: திட்டித் தீர்க்கும் விஜய் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
நடிகர் கருணாகரன் விஜய்க்கு எதிராக ட்வீட்- வீடியோ

சென்னை: தன்னை திட்டியவரிடம் கூட டிசென்டாக நடந்து கொண்டுள்ளார் நடிகர் கருணாகரன்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தத்தால் படப்பிடிப்புகள் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் சிறப்பு அனுமதி பெற்று விஜய் படத்தின் படப்பிடிப்பு மட்டும் நடந்து கொண்டிருக்கிறது.

இதை பார்த்த கருணாகரன் ட்விட்டரில் கமெண்ட் போட்டார்.

கமெண்ட்

ஸ்டிரைக் இருக்கு ஆனால் இல்லை என்று ட்வீட்டிய கருணாகரனை விஜய் ரசிகர்கள் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளனர்.

பாடல்

தமிழன்னு சொன்னாலே திமிரேறும் உண்மையா இல்லை வெறும் பாடலா என்று கேட்டு மீண்டும் ட்வீட்டினார் கருணாகரன்.(விஜய் பட பாடல்)

டீசென்ட்

கருணாகரனின் ட்வீட்டை பார்த்துவிட்டு ஒருவர் முதல்ல தமிழன்னு ஒழுங்கா டைப் பன்றா மூதேவி அப்றோம் பேசு என்று திட்ட அவரோ ஓகே என்று தெரிவித்துள்ளார்.

விஜய் ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள்

கருணாகரனை மட்டும் அல்ல நடிகர் சித்தார்த்தையும் விஜய் ரசிகர்கள் அசிங்கமாக திட்டிக் கொண்டிருக்கிறார்கள். சிறப்பு அனுமதி பற்றி கேள்வி கேட்டதற்காக இப்படி செய்கிறார்கள்.

English summary
Vijay fans are blasting actors Karunakaran and Siddharth who questioned the special permission given to Vijay 62 movie amidst cinema strike.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X