Just In
- 7 min ago
ஜிகு ஜிகுன்னு ஜொலிக்கும் சுரபி.. கவர்ச்சி கொஞ்சம் தூக்கலா இருக்கே!
- 8 min ago
புது வெள்ளை மழை கவர் சாங்… நக்ஷா சரணை பாராட்டிய வைரமுத்து !
- 3 hrs ago
கஸ்தூரிராஜா கடன் பெற்ற விவகாரம்...ரஜினி பெயரை கோர்த்து விட்ட போத்ரா
- 3 hrs ago
எக்ஸ்க்ளூசிவ்: லெஸ்பியனாக நடித்ததற்கு பெருமைப் படுகிறேன்.. நடிகை ரெஜினா கசாண்ட்ரா பளிச் பேட்டி!
Don't Miss!
- Finance
Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..!
- News
பேச்சுவார்த்தைக்கு அழைக்காத அரசு... போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் - தொமுச நடராஜன்
- Automobiles
2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி!! புதிய விளம்பர வீடியோ வெளியீடு
- Sports
2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் "ஸ்பின்" வெற்றி!
- Lifestyle
இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்!
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடுத்த ஒய் திஸ் கொலவெறி.. கார்ட்டூன் விஜய்.. இங்கிலீஷ் பாட்டு.. எப்படி இருக்கு ஒரு குட்டி ஸ்டோரி!
சென்னை: வெறித்தனமாக வெயிட் பண்ண ரசிகர்களை கொஞ்சம் சில் பண்ணு மாப்பி என விஜய் பாடியுள்ள குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி உள்ளது.
வெறித்தனம் பாடல் போல செம்ம குத்து டான்ஸ் இருக்கும், என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, லைஃப் இஸ் ஷார்ட்.. ஹேப்பி ஆ இருங்க, நெகட்டிவிட்டியை தூக்கி போட்டு, பாசிட்டிவிட்டியோட மேலே பறங்க என அருண் ராஜா காமரஜ் வரிகளில் அனிருத் இசையில் தளபதி விஜய் செம ஸ்வாகாக பாடியுள்ளார்.
செல்ஃபி புகைப்படத்திற்கு பிறகு, தனது ட்விட்டர் பக்கத்திலேயே இந்த குட்டி ஸ்டோரி பாடலை விஜய் வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வைரலாக்கி வருகின்றனர்.
வெளியானது மாஸ்டர் படத்தின் ஒரு குட்டி ஸ்டோரி பாடல்.. ஒரே இங்கிலிஷ்தான்.. நோ டென்ஷன் பேபி.. மரண மாஸ்!
|
விஜய் ரிலீஸ்
மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் முதல் மூன்றாவது சிங்கிள் வரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கிய நடிகர் விஜய், ஒரு குட்டி ஸ்டோரி பாடலையும் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது ரிலீஸ் செய்துள்ளார். அனிருத் இசையில், அருண் ராஜா காமராஜ் வரிகளில், அடுத்த ஒய் திஸ் கொலவெறி பாடலாக ஒரு குட்டி ஸ்டோரி மாறியுள்ளது.
|
2012 – 2020
2012ல கூகுள் கூகுள் பாடி செம்ம ஹிட், 2013ல வாங்கண்ணா வணக்கங்கண்ணா, 2014ல கண்டாங்கி சேலை, 2014ல அனிருத் இசையில செல்ஃபி புள்ள, 2015ல ஏண்டி ஏண்டி என்ன வாட்டுற, 2016ல செல்லா குட்டியே, 2017ல பைரவா பாட்டு, 2019ல வெறித்தனம் இப்போ 2020ல ஒரு குட்டி ஸ்டோரி, விஜய் அண்ணா வாய்ஸ்ல எல்லா பாட்டும் சூப்பர் டூப்பர் ஹிட்டு தான் என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.
|
அட்வைஸ் பண்ணியிருக்காரு
தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து ஒரு குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்யின் குரலில், அருண்ராஜா காமராஜ் அட்வைஸ் வரிகள் அனிருத்தின் இசையோடு சேர்ந்து விழுகிறது. நெகட்டிவிட்டியை ஓரங்கட்டி பாசிட்டிவிட்டியை பிடிங்க என அட்வைஸ் பண்ணியிருக்க தங்க தளபதிக்கு வாழ்த்துக்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
|
தலைவா மரண மாஸ்
விக்ரம் வேதா படத்துல, நடிகர் விஜய்சேதுபதி, மாதவனை பார்த்து ஒரு கதை சொல்லட்டுமா சார் என கேட்பார். அந்த சீன் தியேட்டரில் தெறியாக ஓடியது. விழா மேடைகளில் குட்டி கதை சொல்லி வரும் தளபதி விஜய், தற்போது, ஒரு குட்டி ஸ்டோரி பாடலை
|
சில் பண்ணு மாப்பி
வாழ்க்கையில பல பிராப்ளம்ஸ் வரும், அதையெல்லாம் கடந்து வாழணும், வாழ்க்கை கொஞ்சம் காலம் தான், கொஞ்சம் சில் பண்ணு மாப்பி என செம்ம ஸ்வாகா செம்ம கூலாக நடிகர் விஜய் பாடியுள்ளார். நண்பன் படத்தின் ஆல் இஸ் வெல் பாடலுக்கு பிறகு, இப்படியொரு அட்வைஸ் பாடல் விஜய் படத்தில் இடம்பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
|
இக்னோர் பண்ணுங்க
நடிகர் விஜய்யின் படங்களுக்கு தொடர்ந்து எதிர்ப்பு குரல்கள் கிளம்பி வருகின்றன. சமீபத்தில், எந்த நடிகருக்கும் நடக்காத அளவுக்கு ஐடி ரெய்டு 24 மணி நேரம் விஜய் வீட்டில் நடைபெற்றது. அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என பலரும் கூறி வரும் நிலையில், ஹேட்டர்கள் வெறுத்துக் கொண்டு தான் இருப்பாங்க, அவங்களை இக்னோர் பண்ணுங்க என விஜய் பாடியுள்ளது பதிலடியாக அமைந்துள்ளது.