இன்னும் ரிலீஸே ஆகல அதுக்குள்ள களைக்கட்டுதே.. அரிசி வெல்லம் கரும்புடன் மாஸ்டர் பொங்கல் திருவிழா!

சென்னை: மாஸ்டர் திரைப்படம் வெள்ளி விழா காண வாழ்த்தி விஜய் ரசிகர்கள் நடத்திய மாஸ்டர் பொங்கல் திருவிழா மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Recommended Video

Master Crew திடீர் Tiruvannamalai Visit | Tamil Filmibeat

லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜயுடன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய இந்தப் படம் லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தால் ரிலீஸ் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.

13ஆம் தேதி ரிலீஸ்

13ஆம் தேதி ரிலீஸ்

இதனால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று காத்திருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் நவம்பர் மாதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து வரும் 13 ஆம் தேதி மாஸ்டர் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்தது.

டிக்கெட்டுகள் முன்பதிவு

டிக்கெட்டுகள் முன்பதிவு

இதனால் ரசிகர்கள் செம ஜாலி மூடில் உள்ளனர். ரசிகர்களை அந்த சூட்டிலேயே வைத்திருக்க நாள்தோறும் ஒரு ப்ரோமோவை வெளியிட்டு வருகிறது படக்குழு. இதனிடையே பல மாவட்டங்களில் ஜனவரி மாதம் முழுமைக்கும் பல தியேட்டர்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

சிறப்பு வழிபாடு

சிறப்பு வழிபாடு

மாஸ்டர் படம் வெற்றி பெற வேண்டி படக்குழுவினர் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இசையமைப்பாளர் அனிருத் உட்பட படக்குழுவை சேர்ந்த பலரும் திருவண்ணாமலை கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

மாஸ்டர் பொங்கல்

மாஸ்டர் பொங்கல்

அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் வெள்ளி விழா காண வாழ்த்தி விஜய் ரசிகர்கள் மாஸ்டர் பொங்கல் திருவிழாவைக் கொண்டாடியுள்ளனர்.

அரிசி, வெள்ளம், முந்திரி

அரிசி, வெள்ளம், முந்திரி

இதற்காக காஞ்சிபுரம் மாவட்ட கொட்டிவாக்கம் பகுதி இளைஞரணி சார்பில் சுமார் 200 ஏழை எளிய மக்களுக்கு அரிசி, வெள்ளம், முந்திரி, திராட்சை மற்றும் கரும்பு வழங்கப்பட்டது. அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X