சாமியாட தயாராகுங்கள்..டிவிட்டரை தெறிக்கவிடும் புள்ளீங்கோ..ட்ரென்ட்டாகும் தளபதி64!#Thalapathy64update

சென்னை: விஜயின் 64வது படத்தின் அப்டேட்டை தொடர்ந்து டிவிட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் புதிய கூட்டணியில் உருவாகி வரும் படம் தளபதி 64. இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

விஜயின் 64வது படத்தில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியும் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியானது.

காத்திருந்த ரசிகர்கள்

காத்திருந்த ரசிகர்கள்

அதன்படி தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 31ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டுக்காக காலை முதலே காத்திருந்த விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

ட்ரென்ட்டிங்

ட்ரென்ட்டிங்

இதற்காக #Thalapathy64update, #Thalapathy64FirstLook ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட் செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள். இந்த ஹேஷ்டேக்குகள் இந்தியளவில் ட்ரென்ட்டிங்கில் உள்ளன.

சாமியாட தயராகுங்கள்

சாமியாட தயராகுங்கள்

சாமியாட தயாராகுங்கள்.. டிசம்பர் 31ஆம் தேதி 5 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்.. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

தட்டி தூக்குவோம்

அடுத்த சம்பவம்.. நாம வச்ச ரெக்கார்ட்ஸ நாமலே தட்டி தூக்குவோம் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

கை கால் உதறுது

என்ன டிவிட் போடுறதுன்னே தெரியல கை கால் உதறுது.. ஃபர்ஸ்ட் லுக் பத்தி அப்டேட் வரனும் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

பிகில் வசூல் வேட்டை

பிகில் வசூல் வேட்டை
ஒரு பக்கம்
300கோடி வசூல் சாதனை
முடியாது
நினைத்து பார்க்க கூட
முடியாது ஒன்னு.. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

பாட்டப் போற படம்

தளபதி கன்டென்ட் ஒரியன்ட்டட் படம் பண்ணா என்ன நடக்கும்னு நிறைய பேருக்கு காட்ட போற படம் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

சிறப்பா தொடங்கும்

1.1.2020 இரவு 12 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆச்சுன்னா எப்படி இருக்கும்.. புது வருஷம் சிறப்பா தொடங்கும்.. என்று கேட்கிறார் இந்த ரசிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X