Don't Miss!
- News
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பாஜக போட்டியிடாதது ஏன் தெரியுமா? அமைச்சர் மனோ தங்கராஜ் அட்டாக்
- Technology
ஓடியாங்க ஓடியாங்க! ரூ.12,901 பாஸ்.. iPhone 14 மாடலை பிளிப்கார்ட்டில் இப்படியும் வாங்கலாமா?
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய புதிய ஹூண்டாய் ஐ10... விலை இவ்ளோதானா! மாருதி, டாடா கார்களின் கதையை முடிக்க போகுது!
- Sports
கே.எல்.ராகுலிடம் செய்த அதே தவறு.. 2வது டி20க்கு முன் எடுக்க வேண்டிய நடவடிக்கை.. ஹர்திக் செய்வாரா??
- Lifestyle
இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாதாம்... மீறி சாப்பிட்டா புற்றுநோய் வர வாய்பிருக்காம்!
- Finance
ஒரே நாளில் 8 பில்லியன் டாலர் இழப்பு.. Intel வீழ்ச்சி ஆரம்பமா..?
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
வாரிசு ட்ரெய்லர் ரிலீஸ்.. பட்டாசு வெடித்து கொண்டாடிய விஜய் ரசிகர்கள்.. என்னவொரு ரசிகர் படை!
சென்னை: வாரிசு இசை வெளியீட்டு விழாவுக்கே விஜய் ரசிகர்கள் மொத்தமாக குவிந்த நிலையில், வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்காக சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து பட்டாசு எல்லாம் வெடித்து வாரிசு FDFS கொண்டாட்டம் போல கொண்டாடி உள்ளனர்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு ஒட்டுமொத்த குடும்பமும் ஜாலியாக என்ஜாய் பண்ணி பார்க்கும் படமாக உருவாகி உள்ளது ரொம்ப சந்தோஷம் என விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பீஸ்ட் படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் கடந்த ஆண்டு பார்த்துட்டாங்க இந்த வருஷமும் அதை பார்க்க மாட்டாங்க என துணிவு படத்தை ட்ரோல் செய்தும் விஜய் ரசிகர்கள் பேசி உள்ளனர்.
வாரிசு
மெகா
தெலுங்கு
சீரியல்
விரைவில்..
அடடா..
ஆரம்பிச்சுட்டாங்களே
அஜித்
ரசிகர்கள்!

55 நிமிஷத்தில் சாதனை
அஜித்தின் துணிவு ட்ரெய்லர் ஒன்றரை மணி நேரத்தில் 5 மில்லியன் வியூஸ் அள்ளிய நிலையில், வெறும் 55 நிமிஷத்தில் விஜய்யின் வாரிசு ட்ரெய்லர் 5 மில்லியன் வியூஸ் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 30 மில்லியன் வியூஸ் நாளை காலையே வந்து விடும் என விஜய் ரசிகர்கள் ரிப்பீட் மோடில் அந்த ட்ரெய்லரை பார்த்து வருகின்றனர்.
|
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
வாரிசு படத்தின் ட்ரெய்லர் தமிழ்நாடு முழுவதும் பல திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. கோயம்பேடு அருகே உள்ள ரோகிணி தியேட்டரின் வெளியே பிரம்மாண்ட திரையில் வாரிசு ட்ரெய்லர் வெளியிடப்பட்ட நிலையில் விஜய் ரசிகர்கள் பட்டாசு எல்லாம் வெடித்து கொண்டாடி உள்ளனர்.
|
FDFS போல
என்னங்கடா இது வாரிசு படத்தின் FDFS போல கொண்டாடுறீங்க என விஜய் ரசிகர்கள் அந்த வீடியோவுக்கு கீழ் கமெண்ட் போட்டு வருகின்றனர். இந்த பொங்கலுக்கு ஒட்டுமொத்த குடும்பமும் எந்தவொரு செகண்ட் சிந்தனையும் இன்றி வாரிசு படத்தை தியேட்டரில் கொண்டாடுவார்கள் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இருவரும் தேதி சொல்லல
நீங்க சொல்லுங்க முதல்ல.. ஏன் நீங்க சொல்ல மாட்டீங்களா என்பது போல துணிவு பட ட்ரெய்லர் வெளியான நிலையில், அந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவில்லை. வாரிசு படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவில்லை. இருவரில் யார் பூனைக்கு முதலில் மணி கட்டுவது என காத்திருக்கின்றனர். ஒருவர் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டால் இன்னொருவர் ஒரு நாள் முந்தலாம் என காத்திருக்கின்றனர்.