வெறித்தனம்ன்னா இது வெறித்தனம்! விஜய் ஃபேன்ஸ் ராக்ஸ்! #Thalapathy63FLDay

சென்னை: நடிகர் விஜயின் தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாகிறது. இதற்காக ஒவ்வொரு நொடியாக நேரத்தை கடத்தி வருகின்றனர் விஜயின் ரசிகர்கள்.

விஜயின் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை. இந்நிலையில் இன்று மாலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறது.

அப்போது படத்தின் பெயர் நிச்சயம் வெளியிடப்படும் என்பதால் ஃபர்ஸ்ட் லுக்கிற்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இதற்காக சமூக வலைதளங்களை அதகளப்படுத்தி வருகின்றனர்.

கவுன்ட்டௌனை தொடங்கியுள்ள ரசிகர்கள் ஒவ்வொரு மணி நேரத்தையும் அப்டேட் செய்து வருகின்றனர். விஜயின் ரசிகர்கள் வெறித்தனமாக டிவிட்டி வருகின்றனர். அவற்றில் சில

இது வெறித்தனம்!

வெறித்தனம்ன்னா இது வெறித்தனம்!

மிகப்பெரிய ஃபர்ஸ்ட் லுக்

5 மணி நேரத்திற்கும் குறைவாகவே உள்ளது.. மிகப்பெரிய ஃபர்ஸ்ட் லுக்.. தளபதி 63 மாலை 6 மணிக்கு...

கவுன்ட்டவுன்

5 மணி நேரம் போகனும்.. தளபதி 63க்கு கவுன்ட்டன்..

சோஷியல் மீடியா

உண்மைலே இது ஒரு மாஸ் கொண்டாட்டம் தான் ஒரு வாரமாவே தளபதி தளபதினு தான் சோஷியல் மீடியால ஒளிச்சிக்கிட்டு இருக்கு

மரண வெய்ட்டிங்

அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள்.. இது உங்களுக்காக நான் செய்த சிறிய எடிட் அண்ணா.. தளபதி 63க்காக மரண வெய்ட்டிங் அண்ணா

ஓவர் லோடிங்

வெறித்தனம் இஸ் ஓவர் லோடிங்...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X