தல திருவிழாவுக்கு போட்டியாக தமிழன் திருவிழா.. அஜித்.. விஜய் ரசிகர்களால் திக்குமுக்காடும் டிவிட்டர்!

சென்னை: அஜித் ரசிகர்களுக்கு போட்டியாக விஜய் ரசிகர்களும் டிவிட்டரில் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Recommended Video

Breaking: Master Release date | Vijay | Lokesh Kanagaraj

அஜித் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக்கொள்வது வாடிக்கையான ஒன்றுதான். ஒரு நடிகரின் ரசிகர்கள் ஏதாவது ஒன்றை ட்ரெண்ட்டாக்கினால், அதற்கு போட்டியாக மற்றொரு நடிகரின் ரசிகர்களும் ஏதாவது ஒன்றை ட்ரெண்ட்டாக்குவார்கள்.

இது எப்போதாவது நிகழும் விஷயம் அல்ல. அடிக்கடி டிவிட்டரில் அஜித் விஜய் ரசிகர்கள் இடையே நடக்கும் ஒரு யுத்தம்.

ட்ரெண்டிங்கில் போட்டி

ட்ரெண்டிங்கில் போட்டி

தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களை காட்டிலும் அஜித் விஜய் ரசிகர்கள்தான் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட் செய்வதில் அவர்களுக்குக்குள் அப்படி ஒரு போட்டி டிவிட்டர் தொடங்கிய காலத்திலிருந்தே இருந்து வருகிறது.

இந்திய அளவில் ட்ரெண்டிங்

இந்திய அளவில் ட்ரெண்டிங்

இந்நிலையில் வரும் மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அஜித் ரசிகர்கள் #மே1தலதிருவிழா என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்தனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரென்ட்டானது.

சென்னை ட்ரெண்டிங்

சென்னை ட்ரெண்டிங்

இந்நிலையில் விஜய் ரசிர்கள் அஜித் ரசிகர்களுக்கு போட்டியாக #ஜூன்22தமிழன்திருவிழா என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் சென்னை ட்ரெண்டிங்கில் டாப்பிலும் இந்திய அளவிலும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

கிரேட் லீடர்

கிரேட் லீடர்

ஜூன் 22ஆம் தேதி நடிகர் விஜயின் பிறந்த நாள் என்பதால் இப்போதே அதனை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். விஜயின் ரசிகரான இவர், விஜய் எங்களுக்கெல்லாம் ஒரு இன்ஸ்பையரேஷன், மோட்டிவேஷன், ரோல் மாடல், கிரேட் லீடர் என அவருடைய போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X