டிவிட்டரில் திடீரென ட்ரென்ட்டாகும் தளபதி65.. என்ன சமாச்சாரம்னு பாருங்க! #Thalapathy65

Recommended Video

Thalapathy 64 Shooting Spot : தளபதியின் அடுத்த வெறித்தனம் ஆரம்பம்-வீடியோ

சென்னை: டிவிட்டரில் தளபதி 65 என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் திடீரென ட்ரென்டாக்கி வருகின்றனர்.

தீபாவளி விருந்தாக விஜயின் பிகில் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவான இப்படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வசூலை குவித்து பாக் ஆபிஸில் இந்திய அளவில் பிகில் திரைப்படம் டாப்பில் உள்ளது. பிகில் படத்திற்கு தமிழகத்தில் கைதி படம் கடுமையான டஃப் கொடுத்து வருகிறது.

தளபதி 64

தளபதி 64

இந்நிலையில் தளபதி 65 என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்ரென்ட்டாக்கி வருகின்றனர். விஜயின் 64 வது படத்தை, கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்தான் இயக்கவுள்ளார்.

தளபதி 65 யார்?

தளபதி 65 யார்?

இந்த அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது. இந்நிலையில் விஜயின் 65வது படமான அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இவரா அவரா?

இவரா அவரா?

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தளபதி65 என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ள விஜய் ரசிகர்கள், விஜயின் 65வது படம் ஷங்கரின் முதல்வன் 2 அல்லது ஏஆர் முருகதாஸின் துப்பாக்கி 2வாக இருக்கலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அவர் மட்டும் வேண்டாம்

அவர் மட்டும் வேண்டாம்

மேலும் அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தை இயக்கிய வெற்றி மாறன் கூட விஜயின் அடுத்த படத்தை இயக்கலாம் என்றும் கூறி வருகின்றனர். ஆனால் இயக்குநர் அட்லீயுடன் மட்டும் மீண்டும் இணைய வேண்டாம் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கொஞ்சம் கேப்

தளபதி 65க்கு இயக்குநர் அட்லீ வேண்டாம்.. கொஞ்சம் இடைவேளை விட்டு தளபதி 67 அல்லது தளபதி 68 தரலாம் என கூறுகிறார் இந்த ரசிகர்.

பிளாஸ்ட் பண்ண போறாரு

தளபதி 65.. ஏஆர் முருகதாஸ் அடுத்த ஆண்டு பிளாஸ்ட் பண்ண போறாரு என்கிறார் இந்த ரசிகர்.

வெற்றிமாறன் ப்ளீஸ்

தளபதி 65ஐ வெற்றி மாறனுக்கு கொடுங்கள் ப்ளீஸ் என்கிறார் இந்த ரசிகர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X