»   »  விண்வெளி வீராங்கனையாக நடிக்கும் விஜய் பட நடிகை!

விண்வெளி வீராங்கனையாக நடிக்கும் விஜய் பட நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராகேஷ் சர்மாவின் வாழ்க்கை சினிமாவாக உருவாக உள்ளது. இந்த பயோபிக் படத்திற்கு 'சல்யூட்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

'சல்யூட்' படத்தில் ராகேஷ் சர்மா வேடத்தில் நடிகர் ஆமீர்கான் நடிக்கிறார். இந்நிலையில், இந்தப்படத்தில் நடிகை பிரியங்கா சோப்ராவும் இணைந்துள்ளார்.

Vijay films heroine play as astranaut

ஹாலிவுட் படங்களில் பிஸியாக இருந்து வந்த பிரியங்கா இப்போது ஒரு ப்ரேக்குக்கு பிறகு பாலிவுட்டில் நடிக்கிறார். இந்தப் படத்தில் பிரியங்காவும் விண்வெளி வீராங்கனையாக நடிக்க உள்ளார்.

'சல்யூட்' படத்தை சித்தார்த் ராய் கபூரும், ரோனி ஸ்ருகுவெல்லாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். சமபகாலமாக பயோபிக் படங்கள் உருவாவது பாலிவுட்டில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Rakesh Sharma who is India's first astronaut, his life becomes the cinema. Aamir Khan play a lead role in this film named 'Salute'. Bollywood actress Priyanka Chopra has joined in the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil