பார்த்திபன் குடும்பத்தாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்: வைரல் புகைப்படங்கள்

By Siva

Recommended Video

பார்த்திபன் குடும்பத்தினருக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் !- வீடியோ

சென்னை: பார்த்திபன் குடும்பத்தாருக்கு விஜய் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

நடிகரும், இயக்குனருமான பார்த்திபனின் இளைய மகள் கீர்த்தனா தனது காதலரான அக்ஷய் அக்கினேனியை கடந்த 8ம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டார்.

அக்ஷய் பிரபல எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் ஆவார்.

திருமணம்

திருமணம்

மகளின் திருமணத்திற்கு வருமாறு பார்த்திபன் விஜய் வீட்டிற்கு சென்று பத்திரிகை வைத்து அழைத்தார். பத்திரிகை கொடுக்கச் சென்றபோது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார் பார்த்திபன்.

பெற்றோர்

பெற்றோர்

கீர்த்தனா திருமணத்திற்கு விஜய் வரவில்லை. அவர் சார்பில் அவரின் அப்பா, அம்மா வந்து மணமக்களை ஆசிர்வாதம் செய்தனர். இந்நிலையில் விஜய் பார்த்திபன் குடும்பத்தாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

கீர்த்தனா

கீர்த்தனா

விஜய் 62 படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் திருமணத்திற்கு செல்லாத விஜய் அவர்களின் வீட்டிற்கு சென்று கீர்த்தனா, அக்ஷயை வாழ்த்தியுள்ளார். இதை பார்த்து பார்த்திபன் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

புகைப்படம்

புகைப்படம்

பார்த்திபன் மகளை விஜய் வாழ்த்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

கமல்

கமல்

கீர்த்தனாவின் திருமணத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ரஜினிகாந்த், கமல் ஹாஸன் என ஏராளமானோர் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X