மனைவி, மகன், மகளுக்கு கடன் கொடுத்த விஜய் .. எவ்வளவு தெரியுமா?

சென்னை: தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்புமனுத் தாக்கலின் போது தனது ஆண்டு வருமானம் மற்றும் வரி செலுத்திய விவரங்களையும் அவர் முறையாகச் சமர்ப்பித்துள்ளார். இதில், மகன், மகள் மற்றும் மனைவிக்கு கடன் கொடுத்து இருப்பாக வேட்பு மனு தாக்கலில் குறிப்பிட்டுள்ளார்.

அதில், தந்தை சந்திரசேகருக்கு ரூ. 3.02 கோடி, தாய் ஷோபாவுக்கு ரூ. 8.7 கோடி,
மகன் சஞ்சய்க்கு ரூ. 8.78 லட்சம், மகள் தீவ்யாவுக்கு ரூ. 4.6 லட்சம், மனைவி சங்கீதாவுக்கு ரூ. 12.60 கோடியும், புஸ்ஸி ஆனந்துக்கு 3 கோடி ரூபாய் கடன் கொடுத்து இருப்பதாக கூறியுள்ளார். அதேபோல, மனைவி சங்கீதாவிடம் ரூ.4.07 கோடியில் 3,132 கிராம் தங்கமும். ரூ.1 கோடி மதிப்பில் 134.91 காரட் வைரம் இருப்பதாகவும், சங்கீதாவின் பெயரில் ரூ.15 கோடி மதிப்பில் அசையும் சொத்துக்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Viijay TVK Party Nomination

மகன்,மகளுக்கு கடன்: அதே போல, விஜயின் அசையும் சொத்து மதிப்பு ரூ.404 கோடி என்றும், அசையா சொத்து 115 கோடி என்று தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரத்திரத்தில் விஜய் குறிப்பிட்டுள்ளார். அவரது சொத்து, வருமானம் மற்றும் வாகன விவரங்களும் விரிவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குடும்பத்தினருக்குள் கூட இவ்வாறு கடன் பரிமாற்றம் இடம்பெற்றிருப்பது, புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X