நான் நடித்த ஹீரோக்களில் விஜய் 'சோ ஸ்வீட்': அமலா பால்

By Siva

சென்னை: விஜய் தன்னிடம் என்னம்மா என்று கேட்டதில் அமலா பால் உருகிவிட்டாராம்.

அமலா பால் முதன்முதலாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்து தலைவா படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அவர் தனது சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார். தமிழ் படத்திற்கு அவர் டப்பிங் பேசியுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் வெளியான தலைவா பட பாடல்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

மறக்க முடியாத சந்தோஷம்

மறக்க முடியாத சந்தோஷம்

விஜய்யுடன் சேர்ந்து நடித்தது தனக்கு மறக்க முடியாத சந்தோஷத்தை அளித்ததாக அமலா பால் தெரிவித்துள்ளார்.

கனவு நிறைவேறியது

கனவு நிறைவேறியது

இளைய தளபதி விஜய்யுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற அமலா பாலின் கனவு நிறைவேறிவிட்டதாம்.

பயந்து வந்தது

பயந்து வந்தது

விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்றதும் அமலாவுக்கு முதலில் பயந்து வந்தததாம். ஆனால் விஜய் தன்னிடம் சகஜமாகப் பழகியதைப் பார்த்ததும் பயம் ஓடிவிட்டதாம்.

என்னம்மா

என்னம்மா

தான் விஜய்யிடம் ஏதாவது கேட்டால் அவர் பாசத்துடன் என்னம்மா என்று கேட்டாராம். அதனால் அமலாவுக்கு விஜய் மீது அன்பு கலந்து மரியாதை ஏற்பட்டுவிட்டதாம்.

இனிமையான விஜய்

இனிமையான விஜய்

தான் நடித்த ஹீரோக்களிலேயே விஜய் மிகவும் இனிமையானவர் என்று அமலா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X