விஜய் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம், ஆனால் நல்ல நடிகர் இல்லை: சித்திக் விளாசல்

By Siva

Recommended Video

Siddique: விஜய் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம்,ஆனால் நல்ல நடிகர் இல்லை- வீடியோ

திருவனந்தபுரம்: விஜய் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம் ஆனால் அவர் நல்ல நடிகர் இல்லை என்று மலையாள நடிகர் சித்திக் தெரிவித்துள்ளார்.

மலையாள நடிகர் சித்திக் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகை ஒப்பிட்டு பேசினார். அதிலும் குறிப்பாக அவர் விஜய்யின் நடிப்பு பற்றி விமர்சித்தார்.

Vijay is not a good actor: Siddique

அந்த பேட்டியில் சித்திக் கூறியதாவது,

மம்மூட்டி, மோகன்லால் ஆகிய இரண்டு பெரிய நடிகர்கள் கிடைத்ததற்கு மலையாள திரையுலகம் கொடுத்து வைத்துள்ளது. அவர்கள் சூப்பர் ஸ்டார்கள் மட்டும் அல்ல சிறந்த நடிகர்கள். ஆனால் தமிழ் திரையுலகம் உள்ளிட்ட பிற திரையுலகங்களில் நிலையே வேறு.

Vijay is not a good actor: Siddique

விஜய் போன்றோர் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம். ஆனால் அவர் நல்ல நடிகர் இல்லை. அவர் பிரபலமாக இருப்பதால் தான் முன்னணியில் உள்ளார். இருப்பினும் கமல் ஹாஸன் சூப்பர் ஸ்டார் மட்டும் அல்ல நல்ல நடிகரும் கூட என்று நான் நம்புகிறேன் என்றார்.

சித்திக்கின் பேட்டியை பார்த்த விஜய் ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X