தீபாவளி ரேசில் விஜய் மட்டும் அல்ல நாங்களும் இருக்கோம் ப்ரோ: கமல், விஷால், சிவகார்த்திகேயன்

By Siva

சென்னை: இந்த தீபாவளிக்கு உலக நாயகன் கமல், இளைய தளபதி விஜய், விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்கள் ரிலீஸாகின்றன.

பண்டிகை காலங்களில் புதுப்படங்கள் ரிலீஸாவது ஒன்றும் புதிது அன்று. ஆனால் இந்த தீபாவளிக்கு சூப்பர் சீனியர் முதல் ஜூனியர் வரை உள்ள ஹீரோக்களின் படங்கள் ரீலீஸாவதால் ரசிகர்கள் திக்குமுக்காடப் போகிறார்கள்.

தீபாவளிக்கு யார், யாரின் படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆகிறது என்ற விவரம் வருமாறு,

கத்தி

கத்தி

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து வரும் கத்தி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

பூஜை

பூஜை

ஹரி விஷால், ஸ்ருதி ஹாஸனை வைத்து இயக்கி வரும் பூஜை படமும் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகிறது.

அனேகன்

அனேகன்

வேலையில்லா பட்டதாரி வெற்றியை கொண்டாடி வரும் தனுஷின் அனேகன் படமும் தீபாவளிக்கு ரிலீஸாகிறது என்று கூறப்படுகிறது.

உத்தம வில்லன்

உத்தம வில்லன்

நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடித்துள்ள உத்தம வில்லன் தீபாவளிக்கு வருகிறார்.

டாணா

டாணா

தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாணா படமும் தீபாவளிக்கு தான் ரிலீஸாகிறதாம்.

இத்தனையா?

இத்தனையா?

தீபாவளிக்கு இத்தனை படங்கள் அதுவும் முன்னணி ஹீரோக்களின் படங்கள் வந்தால் எதை பார்ப்பது எதை விடுவது என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பிவிடுவார்களே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X