'ரீலில்' மட்டும் அல்ல 'ரியலிலும்' விஜய் ஹீரோ தான்: சொல்கிறார் மதுபாலா

By Siva

மும்பை: சினிமாவில் மட்டும் அல்ல நிஜத்திலும் விஜய் ஒரு ஹீரோ என்று நடிகை மதுபாலா தெரிவித்துள்ளார்.

ரோஜா, ஜென்டில்மேன், மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மதுபாலா. திருமணம், குழந்தைகள் என்று செட்டிலான அவர் பல ஆண்டுகள் கழித்து வாயை மூடி பேசவும் படம் மூலம் கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

அந்த படத்தில் அவரின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

விஜய் ரசிகை

விஜய் ரசிகை

நான் விஜய்யின் தீவிர ரசிகை என்று பேட்டிகளில் மதுபாலா தெரிவித்திருந்தார். மேலும் விஜய்யின் அனைத்து படங்களையும் மும்பையில் பார்த்துவிடுவேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

ட்ரிங் ட்ரிங்

ட்ரிங் ட்ரிங்

மதுபாலாவின் பேட்டி குறித்து அறிந்த விஜய் அவருக்கு போன் செய்து நீங்கள் என் ரசிகை என்று கூறியிருப்பதற்கு மிகவும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

குஷி

குஷி

விஜய் தனக்கு போன் செய்து நன்றி கூறியதில் மதுபாலா மகிழ்ச்சி அடைந்தார். அதை அவர் ட்விட்டரில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அடக்கம்

அடக்கம்

விஜய்யின் தன்னடக்கம் என்னை அதிசயிக்க வைக்கிறது. நான் அவரது ரசிகை என்று பேட்டியில் கூறியதற்காக எனக்கு போன் செய்து நன்றி கூறினார் விஜய். தற்போது அவரை மேலும் அதிகமாக பிடித்துள்ளது.

ஹீரோ

ஹீரோ

சினிமாவில் எனக்கு பிடித்த ஹீரோ விஜய் தான். ஆனால் தற்போது அவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான். முதல்முறையாக நான் ட்விட்டரில் டிரெண்ட் ஆகுகிறேன். அதற்கு காரணம் நான் விஜய்யை பற்றி பேசியது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

ட்விட்டரில் டிரெண்ட் ஆவது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் விஜய்க்கு கனவுகளைத் தாண்டியும் ரசிகர்கள் உள்ளனர் என்று மதுபாலா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X