For Daily Alerts
Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நிவேதாவை மணந்த சூர்யா பட ஹீரோ
News
oi-Shameena
By Siva
|
Recommended Video
விஜய் ஜாக்குவார் திருமண வீடியோ.
சென்னை: பிரபல ஸ்டண்ட் மாஸ்டரின் மகனும், நடிகருமான விஜய் ஜாக்குவாருக்கு இன்று திருமணம் நடைபெற்றது.
பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்தின் மகன் விஜய் ஜாக்குவார் சூர்யா(2008) என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு நிவேதா என்ற பெண்ணுடன் இன்று திருமணம் நடைபெற்றது.
வடபழனி முருகன் கோவிலில் இன்று காலை திருமணம் நடந்தது. திருமண நிகழ்ச்சியில் இருவீட்டார், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
ராஜ்கிரண், ராமராஜன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, இயக்குனர் சீனு ராமசாமி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பிரபலங்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
இதே வடபழனி முருகன் கோவிலில் தான் நடிகர் முனிஸ்காந்துக்கு அண்மையில் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Vijay Jaguar, son of popular stunt master Jaguar Thangam has tied the knot with Nivetha in Chennai on thursday.
Story first published: Thursday, April 26, 2018, 15:12 [IST]
Other articles published on Apr 26, 2018