சஞ்சய்யா இது, என்னம்மா வளர்ந்துட்டாரு: விஜய்யின் மகன், மகளின் வைரல் புகைப்படங்கள்

By Siva

Recommended Video

பெருமையான அப்பா விஜய்.. வைரலாகும் புகைப்படம்! | Filmi Beat Tamil

சென்னை: விஜய்யின் மகன் சஞ்சயின் புகைப்படம் அவரின் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

விஜய்க்கு வயதானாலும் அவர் அப்படியே உள்ளார். விஜய்யின் மகன் சஞ்சயும், மகள் திவ்யாவும் வளர்ந்துவிட்டனர். தெறி படத்தின் இறுதிக்காட்சியில் வந்த திவ்யாவை பார்த்து விஜய் மகளா இது அதற்குள் இப்படி வளர்ந்துவிட்டாரே என்று பலரும் ஆச்சரியப்பட்டனர்.

திவ்யாவுக்கு பாட்டு பாடுவதில் ஆர்வம் அதிகமாம்.

சஞ்சய்

சஞ்சய்

விஜய்யின் மகன் சஞ்சய் திவ்யாவை விட வேகமாக வளர்ந்துள்ளார். அரும்பு மீசையுடன் பார்ப்பதற்கு அப்படியே விஜய் மாதிரி இருக்கிறார். சஞ்சய்யின் சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது.

மகிழ்ச்சி

சஞ்சய்யின் புகைப்படத்தை பார்த்து விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சஞ்சய்யா இது என்னமா வளர்ந்துவிட்டார் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மகள்

மகள் திவ்யா பேட்மிண்டன் போட்டியில் கலந்து கொண்டு விளையாடியதை கூட்டத்தோடு கூட்டமாக ஒரு ஓரமாக அமர்ந்து விஜய் பார்த்துள்ளார். அந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

சஞ்சய், திவ்யாவின் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. அவர்கள் இருவருக்கும் தங்களுக்கு எது பிடிக்குமோ அதையே செய்யட்டும் என்று விட்டுவிட்டாராம் விஜய். அவர்களாக விரும்பி நடிக்க வந்தால் உண்டே தவிர விஜய் அவர்களை நடிக்க வருமாறு கூற மாட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X