»   »  விஜய் பிடிக்குமா, அரவிந்த்சாமி பிடிக்குமா?: தெறி பேபியின் தெறி பதில்

விஜய் பிடிக்குமா, அரவிந்த்சாமி பிடிக்குமா?: தெறி பேபியின் தெறி பதில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் பிடிக்குமா, அரவிந்த்சாமி பிடிக்குமா என்ற கேள்விக்கு தெறி பேபி நைனிகா க்யூட் பதில் அளித்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படம் மூலம் பிரபலமானார் நடிகை மீனாவின் மகள் நைனிகா. ரசிகர்கள் அவரை தெறி பேபி என்று அழைத்து வருகிறார்கள்.

தெறி பேபி பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் நடித்துள்ளார்.

அமலா பால்

அமலா பால்

மலையாளத்தில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தை சித்திக் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளார். இந்த படத்தில் அரவிந்த்சாமி, அமலா பால், நைனிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நடிகர்

நடிகர்

விஜய் அங்கிள் பிடிக்குமா, அரவிந்த்சாமி அங்கிள் பிடிக்குமா என்று நைனிகாவிடம் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது. அதற்கு அந்த பேபியோ, இரண்டு அங்கிளுமே ஸ்வீட், அதனால் இரண்டு பேரையுமே பிடிக்கும் என்றார்.

பிடித்த நபர்

பிடித்த நபர்

சினிமா துறையில் உங்களுக்கு பிடித்த நபர் யார் என்று இத்தனை ஆண்டுகளாக என்னிடம் கேட்டார்கள். தற்போது அந்த கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. அந்த நபர் அரவிந்த்சாமி என்று அமலா பால் அண்மையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிட்

ஹிட்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சித்திக் படம், அரவிந்த் சாமி, தெறி பேபி ஆகியோரால் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

English summary
Theri fame Nainika said in an interview that she likes Vijay and Arvindswami as both of them are so sweet. After Theri, Nainika has acted in Arvindswami's Bhaskar Oru Rascal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X