மன்னாதி மன்னருடன் 100 ஆண்டு வாழ்க: கேப்டன் மகனின் 'க்யூட்' வாழ்த்து வீடியோ

By Siva

Recommended Video

அமெரிக்காவில் திருமண நாளை கொண்டாடும் விஜயகாந்த்- பிரேமலதா-

சென்னை: இன்று திருமண நாள் கொண்டாடும் விஜயகாந்த், பிரேமலதாவுக்கு அவர்களின் மகன் விஜய் பிரபாகரன் அசத்தலாக வாழ்த்தியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சை பெற அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் இன்று தனது 29வது திருமண நாளை மனைவி பிரேமலதாவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

அவர்கள் கேக் வெட்டி கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

விஜய் பிரபாகரன்

விஜய் பிரபாகரன் தன் அப்பா விஜயகாந்த், அம்மா பிரேமலதாவுக்காக ஸ்பெஷலாக வீடியோ ஒன்றை தயார் செய்து ட்விட்டரில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

மன்னாதி மன்னருடன் 100 ஆண்டு வாழ்க என்று வீடியோ மூலம் விஜய் பிரபாகரன் வாழ்த்தியதை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார்கள் கேப்டன் ரசிகர்கள். மேலும் அந்த வீடியோவில் உள்ள புகைப்படங்கள் அனைத்தும் அருமை.

ரசிகர்கள்

விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவுக்கு ட்விட்டர், ஃபேஸ்புக்கில் வாழ்த்துக்கள் வந்து குவிகிறது. விஜயகாந்த் குணமடைந்து விரைவில் நாடு திரும்ப பிரார்த்தனை செய்வதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.

 பிரேமலதா

பிரேமலதா

பிரேமலதாவுக்கு ஐபிஎஸ் அதிகாரியாகும் ஆசை இருந்துள்ளது. ஆனால் பி.ஏ. முடித்தவுடன் திருமணமாகிவிட்டதால் அது நடக்கவில்லை. நல்ல கணவர் கிடைத்த மகிழ்ச்சியில் ஐபிஎஸ் கனவு நிறைவேறாது அவருக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X