»   »  சொந்தக் கம்பெனி... முருகதாஸ் இயக்கம்... விஜய்யின் அடுத்த படம்?

சொந்தக் கம்பெனி... முருகதாஸ் இயக்கம்... விஜய்யின் அடுத்த படம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நேற்று வந்த இளைய நடிகர்களே சொந்தமாக படம் தயாரித்து எல்லா காசையும் தானே பார்க்க வேண்டும் என்று ஆசைப்படும்போது விஜய் மட்டும் சும்மா இருப்பாரா?

விஜய்யின் அடுத்த படம் பற்றி சில அதிகாரபூர்வமில்லாத தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

Vijay to produce his next venture?

விஜய் நடித்திருக்கும் பைரவா பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அதற்கு அடுத்து அட்லீ இயக்கத்தில் தேனாண்டாள் தயாரிப்பில் நடிக்கிறார். அதற்கும் அடுத்து விஜய் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம். முருகதாஸ் இப்போது மகேஷ்பாபுவை வைத்து படம் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பது விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி யாம்.

அதாவது விஜய்யே தனது சொந்த தயாரிப்பில் தயாரிக்கிறார் என்றும் கூட சொல்லலாம்!

English summary
Sources say that actor Vijay will join with AR Murugadoss for his next venture after Atlee film and the actor has decided to produce the movie under his own banner.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil