Bigil Trailer: குவியும் லைக்ஸ்.. அதிரும் இண்டர்நெட்.. வெளியானது பிகில் டிரெய்லர்!
விஜய்யின் பிகில் பட டிரெய்லர் வெளியாகியுள்ளது.
சென்னை: மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே விஜய்யின் பிகில் பட டிரெய்லர் வெளியாகியுள்ளது.
விஜய் - அட்லீ வெற்றிக்கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் பிகில். நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சிங்கப் பெண்ணே, வெறித்தனம் உள்ளிட்ட பிகில் பட பாடல்கள் ஏற்கனவே செம ஹிட்டாகியுள்ளது. இத்திரைப்படம் தீபாவளியை பண்டிகையையொட்டி வெளியாகிறது.
இந்நிலையில் பிகில் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. யூடியூப் அதிரும் அளவுக்கு லைக்ஸ் மற்றும் வியூஸ் குவிந்து வருகிறது. விஜய் ரசிகர்கள் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிகில் டிரெய்லரை டிரெண்டிங்காக்கி வருகின்றனர்.
Comments


Click it and Unblock the Notifications