»   »  அவர் இந்த பக்கம் வர்றார்... இவர் அந்த பக்கம் போறார்... விஜய், மகேஷ் பாபுவின் மாஸ்டர் ப்ளான்கள்!

அவர் இந்த பக்கம் வர்றார்... இவர் அந்த பக்கம் போறார்... விஜய், மகேஷ் பாபுவின் மாஸ்டர் ப்ளான்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய்யின் ஹிட் படங்களை கணக்கில் எடுத்தால் அதில் பெரும்பாலானவை மகேஷ் பாபுவின் ஹிட் அடித்த தெலுங்கு படங்களின் ரீமேக்காக இருக்கும். இதுவரை நேரடி தமிழ் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டாத மகேஷ்பாபு இப்போது ஸ்பைடர் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் நேரடி படமாக உருவாகிறது.

தமிழ் மார்க்கெட்டுக்குள் மகேஷ் பாபு நுழைவதைப் பார்த்த விஜய்க்கு தெலுங்கு மார்க்கெட்டுக்குள் நுழைய ஆசை வந்துவிட்டது போல...

Vijay's decision to enter Telugu

இதுவரை கேரள மார்க்கெட்டில்தான் விஜய் ஆர்வம் காட்டி வந்தார். அடுத்து ஏ ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கத் திட்டமிட்டிருக்கிறாராம்.

அவர் இந்த பக்கம் வர்றார்... இவர் அந்த பக்கம் போறார்...!

English summary
After Mahesh Babu's decision to enter Tamil market, actor Vijay has decided to make his next AR Murugadass project in Tamil and Telugu.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil