»   »  ரசிகர்களுக்கு விஜய்யை பிடிக்கும்... விஜய்க்கு என்னென்ன பிடிக்கும்?

ரசிகர்களுக்கு விஜய்யை பிடிக்கும்... விஜய்க்கு என்னென்ன பிடிக்கும்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

* பிடித்த இடம் லண்டன்.

* டென்னிஸ் பிடிக்கும். மகனும் மகளும்தான் பார்ட்னர்கள்.

* சிம்பிளாக இருப்பது பிடிக்கும். நகை மீது சுத்தமாக ஆசை கிடையாது. அம்மா
பரிசளித்த மோதிரத்தை தவிர பிற நகைகளைப் பார்க்க முடியாது.

Vijay's favorite thins... Here is the list

* கருப்பு நிற கார்கள் மீதுதான் பிரியம்.

* மனைவி சங்கீதாவை 'கீஸ்' என அழைப்பது பிடிக்கும்.

* பிடித்த நடிகர் அமிதாப், பிடித்த நடிகை மாதுரி தீட்ஷித்.

* டான்ஸில் பிரபுதேவா ஆல்டைம் ஃபேவரைட்.

* புதிய கெட்டப்களில் நடிக்க பிடிக்கும். தனக்கு செட் ஆகுமோ என்ற தயக்கமும் உண்டு.

* தோசை - மட்டன் குருமா. தோசை 'ஸாஃப்டாக' இருக்க வேண்டும்.

* பாடல் ஒலிப்பதிவை மிஸ் பண்ணவே மாட்டார். அவர் படங்களின் பாடல்கள் ஹிட் அடிப்பதன் ரகசியம் இதுதான்.

* பிற மொழிகளில் நடிக்க.. ம்ஹூம் சுத்தமாக விருப்பம் இல்லை. பிரபுதேவாவுக்காக போக்கிரி இந்தி ரீமேக்கில் தலையை காட்டினார்.

* புதுமுக இயக்குநர்களோடு வேலை பார்ப்பதில்தான் ஆர்வம்.

* விஜய்காந்த் மீது எப்போதும் தனி மரியாதை உண்டு.

Read more about: vijay விஜய்
English summary
What are actor Vijay's favourite things? Here are few!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil