twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ

    By Siva
    |

    Recommended Video

    ஓட்டு போட லைனில் நின்ற விஜய்.. ஆட்டோகிராப் கேட்டு ஓடி வந்த குட்டிஸ்...வீடியோ

    சென்னை: வாக்களிக்க சென்ற இடத்தில் விஜய் சிறுமி ஒருவரை அவரின் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த வீடியோ வெளியாகியுள்ளது.

    தமிழகத்தில் இன்று லோக்சபா மற்றும் இடைத்தேர்தல் நடந்தது. நடிகர் விஜய் தென் சென்னை லோக்சபா தொகுதியில் உள்ள சாலிகிராமத்தில் காலையிலேயே வாக்களித்தார்.

    Vijays graceful act at polling booth

    அவர் மக்களுடன் மக்களாக வரிசையில் காத்திருந்து தான் ஓட்டு போட்டார். விஜய் வெயிலில் வரிசையில் பொறுமையாக நின்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்ளும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

     ஷூட்டிங் முடிந்து வீடு திரும்பியபோது சாலை விபத்தில் 2 டிவி சீரியல் நடிகைகள் பலி ஷூட்டிங் முடிந்து வீடு திரும்பியபோது சாலை விபத்தில் 2 டிவி சீரியல் நடிகைகள் பலி

    இந்நிலையில் விஜய்யை பார்த்த சிறுமி ஒருவர் அவருடன் செல்ஃபி எடுக்க வர கூட்டத்தில் பெற்றோரை பிரிந்துவிட்டார். இதையடுத்து விஜய் அந்த சிறுமியை அவரின் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளார்.

    எங்க உங்க அம்மா, அப்பா என்று கூறி விஜய் அந்த சிறுமியை அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் தளபதி, தளபதி தான் என்கிறார்கள்.

    English summary
    Actor Vijay has helped a little girl to find her parents when she got separted from her parents in a polling booth.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X