Just In
- 5 hrs ago
குட்டை உடையில் தொடை தெரிய போஸ்..கவர்ச்சி விருந்தளிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் !
- 5 hrs ago
அட இது என்ன ஃபேஷன்...இதுவும் நல்லத்தான் இருக்கு.. கலக்குங்க சமந்தா !
- 5 hrs ago
கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!
- 7 hrs ago
கவர்ச்சி காட்டி ரசிகர்களை கதறவிடும் காட்டேரி பட நடிகை!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 21.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கக்கூடாது…
- News
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு... மக்கள் அலறல்... புகைமண்டலமான குடியிருப்பு பகுதி..!
- Automobiles
நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா? ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்!
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
40 மில்லியன் பார்வையாளர்கள்.. மாஸ்டர் டீசர் சாதனை.. இவ்ளோ பேர் பாத்திருக்காங்களா!
சென்னை : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்டது.
முழுக்க முழுக்க கல்லூரி கதைக்களத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் டீசரில் விஜய் ஒரு வசனம் கூட பேசாமல் இருப்பது பலரையும் சந்தேகிக்க வைத்துள்ளது.
எனினும் மாஸ்டர் பட டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியானதையடுத்து பலக் கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை செய்து வருகிறது.

அசுரத்தனமான வில்லனாக
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் தமிழில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி இதில் அசுரத்தனமான வில்லனாக நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

90களில் இணைந்து நடித்த
மேலும் இதில் அர்ஜுன் தாஸ், சாந்தனு பாக்யராஜ், கௌரி கிஷான், ஆண்ட்ரியா உள்ளிட்ட நடிகர்கள் பலரும் முக்கியமான வேடங்களில் நடித்து வர விஜய்யுடன் 90களில் இணைந்து நடித்த அவரது நண்பர்களும் இதில் நடித்துள்ளனர்.

சக்கைப்போடு போட்டது
பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில அசாதாரண சூழ்நிலை காரணமாக இன்றுவரை வெளியாகாமல் இருக்க ரசிகர்கள் பல நாட்களாக எதிர் பார்த்துக்கொண்டிருந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்டது.

மாஸ் வசனங்கள்
டீசர் ஆரம்பித்து முதல் முடியும் வரை பல கூஸ்பம்ஸ் காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் வழக்கமான விஜய்யின் மாஸ் வசனங்கள் இதில் எதுவும் இடம்பெறவில்லை என்றாலும் டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு ட்ரெண்டிங்கில் இருந்தது.

சாதனைகளையும் முறியடித்துள்ளது
இந்த நிலையில் இப்பொழுது மிகக் குறுகிய காலத்திலேயே 40 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன் விஸ்வாசம் 30.3 மில்லியன் பார்வையாளர்களையும், பேட்டை 22.7 மில்லியன் பார்வையாளர்களை கொண்டுள்ள நிலையில் மாஸ்டர் இதுவரை இருந்த அனைத்து சாதனைகளையும் தகர்த்து முன்னணியில் உள்ளது. இவ்வாறு பல்வேறு சாதனைகளை மாஸ்டர் டீசர் செய்து வர இந்தத் திரைப்படம் விரைவில் வெளியாகி வசூல் சாதனையையும் செய்யும் என நம்பப்படுகிறது.