»   »  சல்மான்கானின் "பஜ்ரங்கி பைஜான்" வரலாற்றை முறியடித்தது விஜயின் "புலி" டிரெய்லர்

சல்மான்கானின் "பஜ்ரங்கி பைஜான்" வரலாற்றை முறியடித்தது விஜயின் "புலி" டிரெய்லர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சல்மான் கானின் பிளாக் பஸ்டர் படங்களில் ஒன்றான "பஜ்ரங்கி பைஜானின்" சாதனையை முறியடித்து வரலாறு படைத்துள்ளது நடிகர் விஜயின் "புலி" திரைப்படம்.

பஜ்ரங்கி பைஜானை விட புலி திரைப்படத்தின் டிரெய்லரை அதிகம் பேர் விரும்பி பார்த்திருக்கின்றனர். மேலும் அந்தப் படத்தை விட புலி திரைப்படம் அதிகம் லைக்குகளையும் பெற்றிருக்கிறது.


மேலும் இன்னும் சிலமணி நேரங்களில் சல்மானின் "கிக்" படத்தின் வரலாற்றையும் "புலி" திரைப்படம் முறியடிக்கவிருக்கிறது.


புலி டிரெய்லர்

புலி டிரெய்லர்

விஜய் நடிப்பில் புலி திரைப்படத்தின் டிரெய்லர் கடந்த மாதம் வெளியானது. இந்த டிரெய்லர் வெளியானது முதல் தொடர்ந்து பல சாதனைகளை புரிந்து வருகிறது.இதுவரை இந்த டிரெய்லரை சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர்.


பஜ்ரங்கி பைஜான்

பஜ்ரங்கி பைஜான்

தற்போது சல்மான்கானின் பிளாக் பஸ்டர் படங்களில் ஒன்றான "பஜ்ரங்கி பைஜானின்" சாதனையை முறியடித்து வரலாறு படைத்துள்ளது விஜயின் "புலி" திரைப்படம்.பஜ்ரங்கி பைஜானை விட புலி திரைப்படத்தின் டிரெய்லரை அதிகம் பேர் விரும்பி பார்த்திருக்கின்றனர். மேலும் அந்தப்படத்தை விட புலி திரைப்படம் அதிகம் லைக்குகளையும் பெற்றிருக்கிறது.


புலி vs கிக்

புலி vs கிக்

இதுவரை இந்தியாவின் அதிகம் விரும்பப்பட்ட ஒரு டிரெய்லராக சல்மான் கானின் "கிக்" திரைப்படம் இருந்து வந்தது தற்போது அந்த வரலாற்றை புலி திரைப்படம் முறியடிக்க இருக்கிறது. சல்மான் கானின் "கிக்" பட டிரெய்லரை இதுவரை சுமார் 1,01,826 பேர் பார்த்து ரசிதிருக்கின்றனர். கடந்த நிமிடம் வரை புலி படத்தின் டிரெய்லரை சுமார் 1,00,929 பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர். இன்னும் 897 லைக்குகளை பெறும் பட்சத்தில் இந்தியாவின் அதிகம் விரும்பப்படும் டிரெய்லராக "புலி" மாறிவிடும்.


இந்தியாவின் அதிகம்

இந்தியாவின் அதிகம்

இந்த சாதனையை புலி திரைப்படம் செய்யும் பட்சத்தில் இந்தியாவின் அதிகம் விரும்பப்பட்ட டிரெய்லராக புலி திரைப்படம் மாறிவிடும். மேலும் சல்மான் கானின் அடுத்தடுத்த படங்களின் வரலாற்றை முறியடித்த திரைப்படம் என்ற பெருமையையும் புலி பெற்றுவிடும். இதனால் உற்சாகமடைந்த விஜய் ரசிகர்கள் அடுத்தடுத்த கொண்டாட்டங்களுக்கு தற்போது தயாராகி வருகின்றனர்.


அநேகமாக நாளை இந்நேரம் "புலி டிரெய்லர்" இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கும்...



Read more about: vijay, puli, விஜய், புலி
English summary
"Puli" trailer in nowhere near the number of hits for "Kick" as it has garnered only 60 lakh views on YouTube, the Tamil video clip is set to beat the record for 'likes' for the Salman Khan movie. The Vijay film has crossed the 1-lakh mark and only requires 897 more 'likes' to surpass the record of "Kick".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil