»   »  அட்லீ படத்திற்காக விஜய்க்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

அட்லீ படத்திற்காக விஜய்க்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்லீயின் இயக்கத்தில விஜய் நடித்து வரும் படத்திற்காக அவருக்கு அளிக்கப்படும் சம்பளம் எவ்வளவு என தெரிய வந்துள்ளது.

தெறி படத்தை அடுத்து விஜய், அட்லீ மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். விஜய் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அப்பா விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார்.

Vijay's salary in Atlee's movie revealed

இரண்டு மகன்களில் ஒரு விஜய் கிராமத்துக்காரர், மற்றொருவர் மாடர்ன் பையனாம். இந்நிலையில் இந்த படத்திற்காக விஜய்க்கு ரூ.25 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக பைரவா படத்திற்காக விஜய் ரூ.23 கோடி சம்பளம் வாங்கினாராம். தெறி கூட்டணி என்பதால் விஜய் 61 படமும் நிச்சயம் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் கிராமத்து கெட்டப்புகளில் இருக்கும் புகைப்படங்கள் மட்டுமே இதுவரை வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
According to reports, Vijay has been paid Rs. 25 crore for his upcoming movie Vijay 61 being directed by Atlee.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil