twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகரல்ல, டோணி மாதிரி கிரிக்கெட் வீரராக விரும்பும் விஜய் மகன்

    By Siva
    |

    சென்னை: தனது மகன் சஞ்சய் கிரிக்கெட் வீரனாக ஆசைப்படுவதால் பயிற்சியாளர் வைத்து அதற்கான பயிற்சி அளிப்பதாக விஜய் தெரிவித்துள்ளார்.

    இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட திரைத்துறையில் நடிகர்களின் வாரிசுகள் அதிக அளவில் அறிமுகமாகின்றனர். திரை நட்சத்திரங்களும் தங்கள் பிள்ளைகள் தங்களைப் போன்றே நடிகராக விரும்புகின்றனர்.

    ஆனால் விஜய் இதில் இருந்து சற்று வித்தியாசமாக உள்ளார். தனது மகன் என்னவாக விரும்புகிறாரோ அதுவாக ஆகட்டும் என்கிறார் அவர்.

    ஆடணும்னு ஆசைப்பாட்டான்

    ஆடணும்னு ஆசைப்பாட்டான்

    தனது மகன் சஞ்சய் டான்ஸ் ஆட வேண்டும் என்று விரும்பியதால் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாட்டில் தன்னுடன் ஆட வைத்ததாக விஜய் தெரிவித்துள்ளார்.

    மகனை நடிகனாக்க விரும்பவில்லை

    மகனை நடிகனாக்க விரும்பவில்லை

    எனது மகனை நடிகனாக்கிப் பார்க்க விரும்பவில்லை என்று விஜய் தெரிவித்தார். சஞ்சய்க்கு எந்த துறையில் ஈடுபாடு இருக்கிறதோ அதில் அவன் ஈடுபடட்டும் என்கிறார்.

    கிரிக்கெட் வீரராக ஆசை

    கிரிக்கெட் வீரராக ஆசை

    விஜய் மகனுக்கு கிரிக்கெட் வீரராக ஆசை வந்துள்ளதாம். அதனால் பயிற்சியாளர் வைத்து தன் செல்ல மகனுக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுக்கிறார் விஜய்.

    காலேஜ் கண்டிப்பா முடிக்கணும்

    காலேஜ் கண்டிப்பா முடிக்கணும்

    சஞ்சய் கல்லூரி படிப்பை முடித்த பிறகே அவர் விரும்பும் துறையில் ஈடுபட அனுமதிக்கப் போவதாக விஜய் கூறினார்.

    English summary
    Vijay wants his son Sanjay to choose a profession of his own. Currently Sanjay is taking cricket practice as he wants to be a cricketer.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X