For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News மதுரை சித்திரை திருவிழா சனாதன பெருவிழா.. பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஒரே போடு
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
துப்பாக்கி: இன்று சென்ச்சுரி அடிக்கும் விஜய், முருகதாஸ்
News
oi-Shameena
By Siva
|
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்த படம் துப்பாக்கி. இந்த துப்பாக்கி என்ற தலைப்புக்காகவே இப்படம் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி ஒரு வழியாக நவம்பர் 13ம் தேதி தமிழகம் எங்கும் ரிலீஸானது. ராணுவ வீரராக விஜய் நடித்த இந்த படம் ஹிட்டானது.
மும்பையில் வசிக்கும் தமிழரான விஜய் ராணுவத்தில் இருந்து விடுமுறைக்கு வந்த நேரத்தில் ஸ்லீப்பர் செல்கள் என்று அழைக்கப்படும் தீவிரவாதிகளை அழிப்பது தான் கதை. இந்த படத்தில் விஜய் பாடிய கூகுள் கூகுள் பாடல் ரசிகர்களை முணுமுணுக்க வைத்தது. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு பேசப்பட்டது.
வசூலில் துப்பாக்கி ரூ.100 கோடியைத் தாண்டிவிட்டது என்று கூறப்பட்டது. இந்நிலையில் படம் ரிலீஸாகி இன்றுடன் 100 நாட்கள் முடிகின்றது. தீபாவளிக்கு வெளியான படங்களில் துப்பாக்கி வசூலை அள்ளிக் குவித்தது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Thuppaki which was released on november 13 is completing 100 days at the Tamil Nadu box-office on february 20(tomorrow).
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
Featured Posts