100 டான்ஸர்கள் பிளஸ் சமந்தாவுடன் செல்பி எடுக்கும் விஜய்...

மும்பை: செல்பி புள்ள பாட்டை ஹிட்டாக்கி விட்டாயிற்று. அதே போல பாட்டையும் ஹிட்டாக எடுக்க வேண்டாம். அந்தக் கவலையில் உள்ளனராம் விஜய் மற்றும் கத்தி படக் குழுவினர்.

இந்தப் பாடலை ரிச்சாகவும், எல்லோரிடமும் சிறப்பாக ரீச் ஆகும் வகையிலும் பாடலை பிரமாண்டமாக, பிரமாதமாக எடுக்கவுள்ளனராம்.

100 டான்ஸர்களுடன் விஜய், நாயகி சமந்தா ஆடுவது போல இந்தப் பாடல் காட்சியை வடிவமைத்துள்ளனராம் கத்தி படக்குழுவினர்.

பிரமாண்ட செட்...

பிரமாண்ட செட்...

மும்பையில் வைத்து இந்தப் பாடலை ஷூட் செய்கின்றனர். இதற்காக பிரமாண்ட செட் ஒன்றும் போடப்பட்டுள்ளது.

பிலிம் சிட்டி..

பிலிம் சிட்டி..

மும்பையில் உள்ள பிலிம் சிட்டியில் இந்த கலக்கலான செட் போடப்பட்டுள்ளதாம். இங்குதான் பாடலைப் படமாக்குகின்றனர்.

நடனம்...

நடனம்...

பாடலின் ஒவ்வொரு அம்சமும், பிரமாதமாக வரும் வகையில் பார்த்துப் பார்த்து நடனத்தை வடிவமைத்துள்ளனராம்.

சமந்தா கவலை...

சமந்தா கவலை...

பாடலை விட டான்ஸ் பின்னி எடுக்கும் வகையில் இருக்கும்படியாக நடனம் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். பாவம், விஜய்க்கு இணையாக ஆடுவது குறித்து சமந்தாதான் கவலையாக உள்ளாராம்.

போட்டி போட்டு...

போட்டி போட்டு...

மொத்தத்தில் இந்தப் பாடலும், நடனமும் ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு மிகவும் ரிச்சாக வரும் என்ற நம்பிக்கையில் கத்தி குழுவினர் உள்ளனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X