»   »  அய்யோ அந்த ஹீரோயினா?: இஞ்சி இடுப்பழகியை பார்த்து பயந்த விஜய்

அய்யோ அந்த ஹீரோயினா?: இஞ்சி இடுப்பழகியை பார்த்து பயந்த விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தளபதி விஜய் ஒரு ஹீரோயினை பார்த்து பயந்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்க்கு டான்ஸ் ஆட சொல்லித் தருவது என்பது டான்ஸ் மாஸ்டர்களுக்கு எளிதான வேலை. எவ்வளவு கஷ்டமான ஸ்டெப்பாக இருந்தாலும் அசால்ட்டாக போட்டுவிடுவார்.

விஜய்யிடம் வேலை வாங்குவது டான்ஸ் மாஸ்டர்களுக்கு கஷ்டம் அல்ல.

நடிகைகள்

நடிகைகள்

விஜய்யுடன் டூயட் அல்லது குத்துப் பாடலுக்கு ஆட வேண்டும் என்றால் கை, கால் எல்லாம் உதறுகிறது. அவர் சூப்பராக ஆடுவார் என்று பல நடிகைகள் தெரிவித்துள்ளனர்.

பயம்

பயம்

ஒரு ஹீரோயினுடன் சேர்ந்து ஆட விஜய் பயந்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. விஜய் இஞ்சி இடுப்பழகி சிம்ரனை பார்த்து தான் பயந்திருக்கிறாராம்.

டான்ஸ்

டான்ஸ்

சிம்ரன் சூப்பராக டான்ஸ் ஆடுவார். ஹீரோக்களுக்கு இணையாக சில சமயங்களில் ஹீரோக்களை விடவும் சூப்பராக ஆடியிருக்கிறார் சிம்ரன் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

பாடல்

பாடல்

விஜய்யுக்கு இணையாக சிம்ரனும் ஆடுவார். விஜய்யுடன் சேர்ந்து ஆடும்போது அவருடன் போட்டி போட்டு ஆடுவாராம். அதனால் தான் விஜய்க்கு சிம்ரனை பார்த்தால் பயமாம்.

English summary
According to reports, Vijay was scared of actress Simran as she used to give him a tough competition while dancing for songs.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil