மீண்டும் இணைந்த விஜய்சேதுபதி – தமன்னா ஜோடி...வைரலாகும் ஃபோட்டோ

சென்னை : விஜய் சேதுபதி - தமன்னா இணைந்து நடித்த தர்மதுரை படம் 2016 ம் ஆண்டு ரிலீசானது. படம் பிளாக்பஸ்டர் ஆனதுடன், இந்த ஜோடியும் பலரின் மனம் கவர்ந்த ஜோடியாக ஆனது. இந்த ஜோடி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.

இவர்கள் இருவரும் இணைந்து எடுத்த ஃபோட்டோவை தமன்னா பகிர்ந்துள்ளார். இந்த ஃபோட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் இந்த ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க போகிறது என்ற தகவலும் பரவியது.

கலக்கல் லுக்கில் தமன்னா– விஜய் சேதுபதி

கலக்கல் லுக்கில் தமன்னா– விஜய் சேதுபதி

இந்த ஃபோட்டோவில் விஜய் சேதுபதி தனது வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில், ஜீன்ஸ் - டி ஷர்ட் அணிந்து உள்ளார். தமன்னா மெருன் கலர் டிசைனர் உடையில் உள்ளார். ஆனால் இந்த ஃபோட்டோ புதிய படத்தின் ஷுட்டிங்கில் எடுக்கப்பட்டது இல்லையாம்.

ஒரே நிகழ்ச்சியில் இருவரும்

ஒரே நிகழ்ச்சியில் இருவரும்

இதே நிகழ்ச்சியை தெலுங்கில் தமன்னா தொகுத்து வழங்க உள்ளார். இது தொடர்பான ஃபோட்டோவை சமீபத்தில் தமன்னா தனது இன்ஸ்டாகிராமில் சஸ்பென்சாக வெளியிட்டிருந்தார். இந்த நிகழ்ச்சியை சன் டிவி.,யில் விஜய் சேதுபதியும், ஜெமினி டிவி.,யில் தமன்னாவும் வழங்க உள்ளனர்.

வைரலாகும் ஃபோட்டோ

வைரலாகும் ஃபோட்டோ

விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதன் ஷுட்டிங்கின் போது எடுக்கப்பட்ட ஃபோட்டோவை தான் தமன்னா தற்போது பகிர்ந்துள்ளார். இந்த ஃபோட்டோவை தான் ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர். இந்த ஃபோட்டோவை தமன்னா பதிவிட்ட 3 மணி நேரத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர்.

படுபிஸியான ஜோடி

படுபிஸியான ஜோடி

விஜய் சேதுபதியிடம் தற்போது லாபம், யாதும் ஊரே யாவரும் கேளீர், துக்ளக் தர்பார், காத்து வாக்குல ரெண்டு காதல், விடுதலை, விக்ரம் என ஒரு டஜனுக்கும் அதிகமான படங்கள் கைவசம் உள்ளன. இதே போன்று தமன்னாவும் ஒரே நேரத்தில் தெலுங்கு, இந்தி மொழிகளில் 5 படங்களில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X