என்னாது.. விஜய் சேதுபதி கையில் அதைக் கொடுத்துட்டாங்க.. இந்திக்குப் போகும் மாநகரம்.. அப்டேட்!

சென்னை : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் மாநகரம்,

அப்படத்தில், முரட்டுத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி பெண்களின் மனதைக் கொள்ளை கொண்டார் சுந்தீப் கிஷான்.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப்படத்துக்க பிறகே முன்னணி இயக்குநர் என பெயர் எடுத்தார் லோகேஷ் கனகராஜ்.

Vijay Sethupathi has confirmed that he plays Munishkanths role in Maanagaram

ரீமேக்

தற்போது இந்த படம் இந்தியில் ரீ மேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தை பாலிவுட்டில் சந்தோஷ் சிவன் இயக்க வருகிறார். இதில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார் நடித்து வருகிறார். தற்போது அவர், எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கையில் துப்பாக்கி

விஜய் சேதுபதி நடிக்கும் கதாபாத்திரம் குறித்த போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கையில் துப்பாக்கி வைத்து கொண்டு சிறுவனுடன் விஜய் சேதுபதி நிற்கின்றார். இதை வைத்து பார்க்கும் போது மாநகரம் படத்தில் நடிகர் முனீஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் தான் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

பல படங்கள்

அதுமட்டுமின்றி விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் பிளாக் பஸ்டர் ஆகியுள்ள நிலையில் லாபம், துக்லக் தர்பார், யாதும் ஒரே யாவரும் கேளிர், மாமனிதன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகவுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X