»   »  மருத்துவ முத்தம் பழசு இப்ப 'இந்த முத்தம்' தான் லேட்டஸ்ட்

மருத்துவ முத்தம் பழசு இப்ப 'இந்த முத்தம்' தான் லேட்டஸ்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மருத்துவ முத்தம் எல்லாம் பழசாப் போச்சு. தற்போது பாச முத்தம் தான் லேட்டஸ்ட்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஆரவ் தான் கொடுத்தது மருத்துவ முத்தம் என்று கூறி சமாளித்து மக்களின் கிண்டலுக்கு ஆளானார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதியோ தன் நண்பர்கள், ரசிகர்களை பார்த்தால் கட்டிப்பிடித்து பாசத்துடன் கன்னத்தில் முத்தம் கொடுக்கிறார்.

Vijay Sethupathi's kiss is latest

அந்த பாசத்தை பார்த்து ரசிக பெருமக்கள் நெகிழ்ந்து போகின்றனர். அண்ணன் எவ்வளவு வளர்ந்தாலும் தலைக்கனமே இல்லாமல் நம்மிடம் பாசமாக இருக்கிறார் என்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமியும் அதையே ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் விஜய் சேதுபதி தனக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு கூறியிருப்பதாவது,

இந்த பாசமான முத்தம் கிடைக்குமென்றால் தினமும் வரக்கூடாதா நம் சந்திப்பு
உனது எளிமையான பண்பை நற்குணத்தை மாணவனாக நான் கற்க தொடங்கிநாளாச்சு சேது

English summary
Friends and fans of actor Vijay Sethupathi are longing to get a loving kiss from him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil