விஜய் சேதுபதியின் லாபம்...ஃபஸ்ட் சிங்கிள் பாடலின் புரோமோ வீடியோ வெளியீடு

சென்னை : விஜயுடன் சேர்ந்து விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படம் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்த படமான லாபம் படத்தின் புரோமோ வீடியோ வெளியிடப்பட உள்ளது.

அரசியல் கலந்த சமூக படமான லாபத்தை டைரக்டர் எஸ்.பி.ஜனனாதன் இயக்கி உள்ளார். சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றது. விவசாயிகளின் பிரச்னையை பேசுவதாக அமைந்துள்ள படம் என்பதால் வலிமையான கருத்துக்களம், கேள்விகளும் எழுந்தது.

VIJAY SETHUPATHIS LAABAM - NEW INTERESTING PROMO TEASER RELEASED

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இந்த படத்தை 7 சி னெ்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனமம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் சாங் நாளை வெளியிடப்பட உள்ளது. நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ள ஃபஸ்ட் சிங்கிள் சாங்கில் யாழா...யாழா என்ற பாடல் இடம்பெற உள்ளது. இந்த பாடலை யுவ பாரதி எழுதி உள்ளார்.

இப்படத்தின் ஆடியோ உரிமை பெற்ற லஹரி மியூக் நிறுவனம் தனது யூட்யூப் சேனலில் இதனை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான ப்ரோமோ டீசர் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X