»   »  உடன் இருப்பவர்களை எல்லாம் தூக்கி விடும் விஜய் சேதுபதி!

உடன் இருப்பவர்களை எல்லாம் தூக்கி விடும் விஜய் சேதுபதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் சேதுபதியின் குட்புக்கில் ஒருமுறை இடம் பிடித்து விட்டால் போதும்... அதன் பின் உங்களுக்கு ராஜயோகம் தான்.

விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர் அருண்குமார். இரண்டுமே விமர்சன ரீதியாக பேசப்பட்டாலும் வியாபார ரீதியாக பெரிதாக போகவில்லை.

Vijay Sethupathi's noble heart

இருந்தாலும் கூட அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கவிருக்கிறார் விஜய் சேதுபதி. அதேபோல் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்திருக்கும் விக்ரம் வேதா படத்தின் முக்கிய நடிகர்கள் எல்லாம் விஜய்சேதுபதி சிபாரிசால் வாய்ப்பு பெற்றவர்கள்தான்.

நல்ல மனசுக்காரர்தான்...!

English summary
Vijay Sethupathy is continuously giving chances to his buddies like Director Arun Kumar

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil