தரையில் அமர்ந்து ரசிகர்களுடன் பேசிய விஜய் சேதுபதி: வைரலான புகைப்படம்

By Siva

Recommended Video

தரையில் அமர்ந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

சென்னை: நிகழ்ச்சி ஒன்றில் விஜய் சேதுபதி தரையில் அமர்ந்து ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா உள்ளிட்டோர் நடித்துள்ள ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி 8 வித்தியாசமான கெட்டப்புகளில் வருகிறார்.

 விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

நிகழ்ச்சி ஒன்றில் விஜய் சேதுபதி கலந்து கொண்டபோது அவர் மேடையில் தரையில் அமர்ந்து ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அந்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

பாராட்டு

பாராட்டு

விஜய் சேதுபதி தரையில் அமர்ந்ததை பார்த்த அவரின் ரசிகர்கள் இது தான் எங்கள் மக்கள் செல்வன். தலைக்கனமோ, பந்தாவோ இல்லாதவர் என்று பெருமையாக தெரிவித்துள்ளனர்.

 புகைப்படம்

புகைப்படம்

முன்னதாக விஜய் சேதுபதி மாற்றுத் திறனாளி ரசிகருக்காக அவருடன் தரையில் அமர்ந்து அவருக்கு முத்தம் கொடுத்தபடி செல்ஃபி எடுத்த புகைப்படம் வைரலானது.

பாராட்டு

பாராட்டு

எந்த ரசிகன் சென்று போட்டோ எடுக்க வேண்டும் என்று கூறினாலும் முடியாது என்று பதில் அளிக்காமல் சந்தோஷமாக போஸ் கொடுக்கிறார் விஜய் சேதுபதி. போஸ் கொடுப்பதுடன் ரசிகர்களுடன் நன்றாக பேசுவது அவர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X