100 கோடி ரூபாய் வசூலை குவித்த விஜய் சேதுபதி படம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் 100 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது உட்பட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.

Vijay Sethupathis telugu movie collects 100 crore

தமிழ் சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் சாண்டி மாஸ்டர் ஹீரோவாக நடிக்கும் 3.33 படம் குறித்த தகவலை கூறியுள்ளார்.

Recommended Video

100 கோடி ரூபாய் வசூலை குவித்த விஜய் சேதுபதி படம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

இதேபோல் அமலா பால் தெலுங்கில் நடிக்கும் வெப் சீரிஸ் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் விஜய் சேதுபதி தெலுங்கில் வில்லனாக நடித்த உப்பென்னா படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள தகவலையும் வழங்கியுள்ளார் பிகே.

மேலும் கடன் வாங்கிய தொகைக்கு பதிலாக லிங்குசாமியை படம் இயக்கி தர சொல்லும் ஞானவேல் ராஜா குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது. இதேபோல் 17 மொழிகளில் வெளியான ஜகமே தந்திரம் படம் 7 மொழிகளில் அதிகம் பார்க்கப்பட்ட படம் என முதலிடம் பிடித்துள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X