Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
கட்டிப்பிடித்து நச்சுன்னு இச்சு கொடுக்கும் விஜய் சேதுபதி: அவர் வழி தனி வழி தான்
Recommended Video
சென்னை: என் வழி தனி வழின்னு சென்று கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.
கை நிறைய படம் வைத்துக் கொண்டு பிசியாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. மணிரத்னம் படம், ரஜினிகாந்த் படம் என்று அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருகின்றன.
அவர் ஹீரோவாக நடித்தாலும், வில்லனாக நடித்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
ரசிகர்கள்
ரசிகர்கள் விஜய் சேதுபதியை எங்காவது பார்த்துவிட்டு செல்ஃபி கேட்டால் உடனே அவர் பந்தா செய்வது இல்லை. அந்த ரசிகரை பாசமாக கட்டிப்பிடித்து செல்ஃபிக்கு போஸ் கொடுக்கிறார்.
பாச முத்தம்
ரசிகர்களை பார்த்தால் கட்டிப் பிடிப்பதோடு மட்டும் அல்லாமல் அவர்களின் கன்னத்தில் முத்தம் கொடுக்கிறார் விஜய் சேதுபதி. அவரின் அன்பால் ரசிகர்கள் கிளீன் போல்டாகிவிடுகிறார்கள்.
பாசம்
வாழும் போது அன்பு தாங்க ரொம்ப முக்கியம் என்கிறார் விஜய் சேதுபதி. ரசிகர்களிடம் பல காலம் பழகியது போன்று அவர் பேசுவது அனைவருக்கும் பிடித்துள்ளது.
பெருமை
விஜய் சேதுபதியை சும்மா ஒன்னும் மக்கள் செல்வன் என்று சொல்லவில்லை. நேரில் பார்த்தால் கொஞ்சம் கூட திமிர், பந்தா இல்லாத ஆளாக உள்ளார் என்று ரசிகர்கள் பெருமைப்படுகிறார்கள்.
பளிச்
விஜய் சேதுபதிக்கு ஹேட்டர்ஸே(வெறுப்பவர்கள்) இல்லை என்கிறா்கள் ரசிகர்கள். ஆனால் அவரோ யார் சொன்னது ஃபேஸ்புக் பக்கம் போய் பாருங்க ஹேட்டர்ஸ் இருப்பது தெரியும் என்று வெள்ளந்தியாக பேசுகிறார்.