உங்க ஸ்பீடுக்கு எங்களால வர முடியல விஜய் சேதுபதி
Recommended Video

சென்னை: விஜய் சேதுபதி அடுத்தடுத்த படங்களில் நடிப்பதை பார்த்து மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ் போட்டுள்ளனர்.
வேலைக்காரன் படத்தில் சினேகா கதாபாத்திரம் சொன்னதை கேட்ட மக்கள் அவர் காம்பிளான் விளம்பரத்தில் வருவதை பார்த்து அதிருப்தி அடைந்துள்ளனர்.
சினேகா விளம்பரம், விஜய் சேதுபதியின் படங்கள் உள்ளிட்டவை பற்றிய மீம்ஸ்கள் இதோ,

விளம்பரம்
என்ன சினேகா, என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

சீதக்காதி
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் சீதக்காதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

ஜூலி
ஜூலியை கலாய்க்கவில்லை என்றால் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பொழுது போகாது போல

எஸ்கேப்
ரசிகர்களிடம் இருந்து தப்பிக்க சூர்யா கேட் ஏறிக் குதித்துள்ளார்.

ரம்யா
கீர்த்தி சுரேஷை கலாய்ப்பதில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம்.

அரசியல்
அந்த மனுஷன் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்ன நாளில் இருந்து மீம்ஸ் கான்செப்ட் ஆகிவிட்டார்.

சிங்கிள்ஸ்
ரொம்ப மொரட்டு சிங்கிளா இருப்பாரு போல


Click it and Unblock the Notifications











