ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படம்.. பயங்கர அப்செட்டில் விஜய் சேதுபதி.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: தனது படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆவதால் நடிகர் விஜய் சேதுபதி அப்செட்டில் இருப்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.

Recommended Video

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படம்.. பயங்கர அப்செட்டில் விஜய் சேதுபதி.. இன்றைய டாப் 5 பீட்ஸில்! - வீடியோ

Vijay Sethupathi upset over his 19(1)A movie OTT release

சினிமா தொடர்பான அப்டேட்ஸ் மற்றும் சுவாரசிய சம்பவங்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்டிஸில் விஜய் சேதுபதி நடிப்பில் மலையாள மொழியில் உருவாகியுள்ள படம் 19(1)A. இந்தப் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. தியேட்டரில் இப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த விஜய் சேதுபதி, ஓடிடி முடிவால் அப்செட்டில் உள்ளாராம்.

இதேபோல் நடிகர் விஷால், கார்த்திக் தங்கவேல், அறிமுக இயக்குநர் சரவணன் ஆகியோரின் இயக்கத்தில் அடுத்தடுத்து நடிக்க உள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படம் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.

இதேபோல் மகேஷ் பாபு படத்தில் நடிப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகை பூஜா ஹெக்டே விளக்கம் அளித்துள்ளது குறித்தும் கூறியிருக்கிறார் பிகே. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை படத்தை 4 மொழிகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X