»   »  விக்ரம் வேதா... விஜய் சேதுபதி - மாதவன் நடிக்கும் புதிய படம்!

விக்ரம் வேதா... விஜய் சேதுபதி - மாதவன் நடிக்கும் புதிய படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகவிருக்கும் விக்ரம் வேதா படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

புஷ்கர் - காயத்ரி இயக்கும் இப்படத்தில் மாதவன் போலீஸ் அதிகாரியாகவும், விஜய் சேதுபதி ரவுடியாகவும் நடிக்கிறார்கள்.


Vijay Sethupathy - Madhavan in Vikram Vedha

முழுக்க முழுக்க அதிரடி திரைப்படமாக இப்படம் உருவாகவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதில் நடிகை வரலட்சுமியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.


Vijay Sethupathy - Madhavan in Vikram Vedha

தமிழ் படம், காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், இறுதிச் சுற்று போன்ற படங்களைத் தயாரித்த ஒய்நாட் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.


Vijay Sethupathy - Madhavan in Vikram Vedha

புஷ்கர் - காயத்ரி இருவரும் முதலில் இயக்கிய படம் ஓரம்போ. அந்தப் படத்துக்குப் பிறகு இப்போதுதான் புதிய படம் இயக்குகிறார்கள்.

English summary
Vijay Sethupathy - Madhavan are starring in a movie titled Vikram Vedha directed by Pushkar - Gayathri duo.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil